Posts

Showing posts with the label Writer

Corrie Ten Boom, காரி டென் பூம் (Tamil & English)

Image
ஹாலந்து தேசத்தில் பிறந்து வளர்ந்தவர் காரி டென் பூம். சிறு வயதிலேயே அவரது தாயார் இறந்து விட்டார். தகப்பனார் ஹாலந்து தேசத்தில் கடிகாரம் செய்யும் தொழிற்கூடம் ஒன்றை நடத்தி வந்தார்.  1940 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஹாலந்து தேசம் ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்தது. ஹிட்லரின் கொடுமைகளுக்குத் தப்பி ஹாலந்து தேசத்திற்கு வந்த யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். 200 பேர் இருக்ககூடிய இடத்தில் 700 பேரை  ஹிட்லர் அடைத்து வைத்தான். காரி டென் பூம் உயிருக்கு பயந்து ஒளிந்த யூதர்களுக்கு இருக்க இடம் கொடுத்து பாதுகாத்து வந்தார். 1943ம் ஆண்டு யூதர்களை நேசித்து பாதுகாத்து வந்த குற்றத்திற்காக காரி டென் பூம் மற்றும் அவரது தகப்பனார், தங்கை மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.சிறை காவலில்  அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். 700 பேர் இருந்த சிறைச்சாலையில் காரி டென் பூம், அவரது தந்தை, தங்கை மூன்று பேர் மட்டுமே ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்கள். காரி டென் பூமும் அவரது தங்கை பெட்சியும் அதிகமாக சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். காவலர்கள் முன்பாக நிர்வாணமாக நடந்து வருவதற்கு கட்டாயப்...

பேராயர் நியூபிகின் 1909-1998 ArchBishop New Begin (Tamil & English)

Image
  1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பேராயர் நியூபிகின் இங்கிலாந்தில் உள்ள நியூகாஸல் என்ற ஊரில் பிறந்தார். வெள்ளை உருவம் கொள்ளை கொள்ளும் பார்வை உடைய இவர், மிகப்பெரிய சிந்தனையாளர், அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் வழிகாட்டி, இறையியல் வல்லுனர் என இவரைப் பற்றிக் கூறிக் கொண்டே செல்லலாம். கேம்பிரிட்ஜில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். பின்னர் தேவனுக்காக ஊழியம் செய்ய அர்ப்பணித்தவராய் இறையியல் படிப்பை தொடர்ந்தார். 1936 ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்று, தமிழ்நாட்டில் உள்ள ஸ்காட்லாண்டு திருச்சபைக்கு மிஷனெரி ஊழியராக பணிபுரிய அனுப்பப்பட்டார். இங்கு வந்தவுடன் தமிழ் மொழியை நன்கு கற்றறிந்து "பாவமும் இரட்சிப்பும்" என்ற தமது முதல் புத்தகத்தை 1937 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் ஊழியம் செய்யும்போது வெளியிட்டார்.  1947 ஆம் ஆண்டு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தென்னிந்திய திருச்சபையின் பேராயராக அபிஷேகம் செய்யப்பட்டு மதுரை - ராமநாதபுரம் பேராயத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் 1965ஆம் ஆண்டு சென்னையிலும் பேராயராக பொறுப்பேற்றா...