Posts

Showing posts with the label a German composer

Will you allow God? Lesson from Felix Mendelssohn பெலிக்ஸ் மென்டல்சன் (Tamil & English)

Image
  பெரிப ர் க் நகரம் ஓ ர்   அழகிய நகரம் . ஜெ ர் மனியில் அந்த நகரத்தின் நடுவே அழகியதொரு பேராலயம் . அந்தப் புகழ் பெற்ற பேராலயத்திலே ஒரு பிரமாண்ட காற்றிசைக் கருவியான ஆர்கான்   உள்ளது . அதை பல வருடங்களாக ஒரு பிரபல இசைக்கலைஞன் இசைத்து வந்தா ர் . அவரை பாராட்டாத ஜனமே இல்லை என்ற அளவுக்கு திறமையோடு அந்த இசைக்கருவியை மீட்டி வந்தா ர் . காலங்கள் உருண்டோடியது… . அவரும் வயோதிபராகிப்போனா ர் . என்றாலும் அந்த இசைக்கருவியை மீட்ட அவருக்கு மட்டுமே அந்த பேராலயத்தில் அனுமதியுண்டு ! ஒருநாள் அந்நகருக்கு வருகை தந்த ஒரு பயணி . அந்த ஆலயத்தைப் பா ர் வையிட வந்தா ர் . அவரது பா ர் வையில் அந்த ஆலயத்தின் பிரமாண்ட இசைக்கருவி தப்பவில்லை . அதன் அருகில் சென்று அதை இயக்க தாம் விரும்புவதாக அனுமதி கேட்ட போது அவருக்கு அது மறுக்கப்பட்டது . அந்த முதி ர் ந்த வல்லுந ர் , தான் ஒருவருக்கே அந்த உரிமை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டா ர் ! என்றாலும் அந்தப் பா ர் வையாள ர்   விடுவதாக இல்லை . தமக்கு எப்படியும் அனுமதி தர வேண்டும் என்று விட...