Posts

Showing posts with the label Power in the Name of the Lord

Ludwig Nommensen (Tamil & English)

Image
லூட்விக் நோமன்ஸ்    லூட்விக் நோமன்ஸ் ஜெர்மன் தேசத்திலுள்ள டென்மார்க்கில் பிறந்து வளர்ந்தார் . இயேசு கிறிஸ்து என்ற பெயரை கேட்டிராத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்கிற பெரிய பாரத்தை தேவன் அவர் உள்ளத்தில் தந்தார் . குறிப்பாக இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் இயேசு கிறிஸ்துவை பற்றி அறிவிக்க செல்ல வேண்டும் என்கிற பாரத்தை தந்தார் . தன்னுடைய 20- வது வயதில் அங்கு செல்ல வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் . எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவருடைய கால் எலும்பு முறிந்து விட்டது . எழுந்து நடக்க முடியாதபடி படுத்த படுக்கையானார் . ஒரு நாள்… இரண்டு நாட்கள் அல்ல ; ஒரு மாதம்… இரண்டு மாதங்கள் அல்ல . சுமார் நான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே தன் வாழ்வை கழித்து வந்தார் . தன் தாய் தனக்கு கற்று கொடுத்த என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் ( யோவான் 14:4) என்ற வசனத்தை கூறி ஜெபித்துக் கொண்டே இருந்தார் நான்கு ஆண்டுகளாக .   ஒரு நாள் தன் தாயிடம் , இயேசு கிறிஸ்து என்னை சுமத்திரா தீவிற்கு சுவிசேஷத்தை சுமந்து செல்ல முன் குறித்திருக்கிறார் . ஆனால் என் கா...