Posts

Showing posts with the label Susanna Wesley

சூசன்னா வெஸ்லி Susanna Wesley (Tamil & English)

Image
18- ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த வெஸ்லி குடும்பம் அருட்பணியில் அதிக நாட்டம் கொண்ட குடும்பம் . சாமுவேல் வெஸ்லி ஒரு போதகராக பணி செய்து வந்தார் . சூசன்னா வெஸ்லி இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார் . தேவன் அவர்களுக்கு 19 பிள்ளைகளை கொடுத்தார் . அதில் 10 பேர் மட்டுமே பிழைத்துக் கொண்டனர் . சூசன்னா அயராத ஒரு ஜெப வீராங்கனையாக இருந்தார் . தன்னுடைய வீட்டு வேலைகளை எல்லாம் காலமே முடிந்து விட்டு , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிள்ளைகளுக்காக தேவனிடம் ஜெபிப்பது அவரது வழக்கமாக இருந்தது . தன்னுடைய பத்து பிள்ளைகளும் தேவனின் திராட்சைத் தோட்டத்தின் பணியாளர்களாக வாழ வேண்டும் என விருப்பம் கொண்டார் . சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால் தேவன் சூசன்னாவின் ஜெபத்திற்கு பதிலளித்ததை நாம் பார்க்க முடியும் . இங்கிலாந்து தேசத்தின் எழுப்புதலுக்கு சூசன்னாவின் இரண்டு பிள்ளைகளான ஜான் வெஸ்லி மற்றும் சார்லஸ் வெஸ்லி முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . கணவர் சாமுவேல் வெஸ்லி மரித்த பின் தன் 10 பிள்ளைகளையும் , சூசன்னா தனிமையாக பொறுப்போடு வளர்த்து வந்தார் . அநேக சவால்களையும் , போராட்டங்களையும் சந்தித்தார் . இரண்டு முறை அவ...