Posts

Showing posts with the label five generations of offspring

ஜோனத்தான் எட்வர்ட்ஸ் - மேக்ஸ் ஜுக்ஸ், Genealogy of Jonathan Edwards and Max Jukes (Tamil & English)

Image
  ஜோனத்தான் எட்வர்ட்ஸ் - மேக்ஸ் ஜுக்ஸ் ஜோனத்தான் எட்வர்ட்ஸ் அமெரிக்க தேசத்தில் நியூயார்க் பட்டணத்தில் கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்டார் .   வேதத்திலும் , ஆண்டவரோடு கூட நெருங்கி வாழ்வதிலும் அதிகமாக போதிக்கப்பட்டார் . இவருக்குத் திருமணமான பின்பு , இவரது மனைவி சாராவும் , இவரை போன்றே கிறிஸ்தவ குணாதிசயங்களை கொண்ட பெண் . இருவரும் சேர்ந்து கிறிஸ்துவுக்குள் தங்கள் குடும்ப வாழ்க்கையை கட்ட ஆரம்பித்தார்கள் . இரண்டு பேரின் வாழ்விலும் தேவன் 11 பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார் .11 பிள்ளைகளில் ஒரு பிள்ளை கூட ஆண்வரை விட்டு திசைமாறி போகவில்லை . ஆண்டவர் விரும்புகின்ற வாழ்க்கையை வாழ்ந்தார்கள் . இவருடைய காலகட்டத்திலேயே (1700 வது ஆண்டு ), நியூயார்க்கில் மேக்ஸ் ஜுக்ஸ் என்பவரும் வாழ்ந்து வந்தார் . நல்ல   குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் , ஆண்டவரை மேக்ஸ்முற்றிலும்  வெறுத்தார்.   இவர்கள் இருவருடைய வாழ்வையும் பார்க்கும் போது , கிறிஸ்துவை பின்பற்றுகிற சந்ததியும் , கிறிஸ்துவை பின்பற்றாதவர்களின் சந்ததியும் எப்பட...