Posts

Showing posts with the label Calcutta

William Carey-4 (Tamil & English)

Image
 ‌ வில்லியம் கேரி தான் செய்த ஒவ்வொரு பணியையும் தேவ‌‌ ஒத்தாசையோடும், பெலத்தோடும் செய்து வந்தார். தேவன் அவரை‌ வல்லமையாக‌ பயன்படுத்தினார். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பவுர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கங்கை நதியில்‌ கூடுவது வழக்கம். தங்களுக்குக்‌ குழந்தை இல்லை என்றும், கங்காதேவி தங்களுக்குக் குழந்தை ‌தந்தால் ஒரு குழந்தையை கங்கா தேவிக்கே திரும்ப கொடுப்போம் என்று அவர்கள் உறுதி கூறுவார்கள். எனவே ஆயிரமாயிரமான பெண்கள் தங்கள் உறுதியை நிறைவேற்ற ஜனவரி மாதம் கங்கை நதியில்‌ கூடுவார்கள். "தேவி எழும்பி வருகிறாள்" என்ற குரல் கேட்டவுடன் தங்கள் அழகுப்‌ பிள்ளைகளை கங்கை நதியில்‌ வேகமாக வீசுவார்கள். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும். இந்த நிகழ்வை தடுக்க வேண்டி கேரி, தேவனை நோக்கி ஜெபித்து வந்தார். வெல்லெஸ்லி பிரபு‌ இந்தியாவின் கவர்னர் என்ற முறையில் இதனைத் தடை செய்து சட்டம் போட முடியுமா? என்று யோசித்து அவரைத் தொடர்பு கொண்டார். "இந்து மக்களின் வேதத்தில் இப்படி‌ச் செய்வது எழுதி இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் மத உரிமைகளில் நான் தலையிட இங்கிலாந...

William Carey-3 (Tamil & English)

Image
அச்சுக் கூடம் வாங்கியாயிற்று. அதில் வேலை செய்ய ஆட்கள் அநேகர்  தேவைப்பட்டனர். அச்சுக்கலை தெரிந்த ஒருவர் குறிப்பாக வார்டு என்ற அந்த வாலிபன் இங்கிலாந்திலிருந்து வரமாட்டானா  என கேரி ஆவலோடு எதிர்பார்த்தார். அவரது 15 வயது மூத்த மகன் பேலிக்ஸ் தன் தகப்பனோடு தானும் உதவி செய்வேன் என்று உதவ முன் வந்தான். வில்லியம் கேரிக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்த தேவன் இங்கிலாந்தில் கிரியை செய்ய ஆரம்பித்தார். மூன்று குடும்பங்களும், ஒரு சகோதரியும் இந்தியாவிற்கு புறப்பட்டு வந்தனர். அவர்களில் வார்டும் ஒருவர்.  அவர்களைப் பார்த்தவுடன் கேரிக்கு மிகவும் சந்தோஷம். தான் எதிர்பார்க்கும் பெரிய காரியங்களை தேவன் தனக்குத் தருகிறார் என்று கேரி புரிந்து கொண்டார்.        செராம்பூர் பகுதியானது டேனிஷ் அரசுக்கு சொந்தமாக இருந்தது. அதனால் கிழக்கு இந்திய கம்பெனியின் தொந்தரவு இல்லாமல் இருந்தது. எனவே கேரியின் குழுவினர் செராம்பூரில் தங்கி தங்கள் பணியை செய்து வந்தனர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலை வேளையில் அனைவரும் கூடி அந்த வாரத்தின் பணிகளை பரிசீலனை செய்து, புதிய வாரத்திற்கு தங்கள் வேலையை த...

William Carey-2 (Tamil &English)

Image
With three young children and an infant, Carrey's wife tearfully left with her husband to an unknown country. An East India Company ship refused to take them on board. They boarded a Danish ship and began their five-month sea voyage. Carrey and his wife took one last look at English soil before embarking. That was their last sight of the land which they never saw again. Carrey's family was accompanied by Dr. Thomas’s family. Carrey studied Bengali whenever he had time on board. The five-month journey had left them very tired. They cheered for joy when they finally found the shores of Calcutta in India. The land of India was amazing to see. People's color, mind, customs, traditions, language, Kali's eyes, everything was new. William Carey aspired to speak fluent Bengali to the people. His family disliked rice and chapati. The taste of English food lingered on their tongues. Indian food especially did not agree with his wife Dorothy. As it was a summer se...

William Carey -1 (Tamil & English)

Image
"What are you planning to do, William?" asked his friend. "I'll travel the world. How about you?" "I have two looms and I'll be a weaver”. “But it will not be within four walls." said William Carey. He had youthful energy and zest to serve the Lord while he was a sickly man. His father, knowing his son's illness, wanted him to be a cobbler and trained him in the profession. Carey became a cobbler and worked from home. He placed a notice outside his cottage saying 'Old Shoes bought and sold'. During his weekdays, he did his work but spent his weekends at church preaching and attending church. He had a leather globe at home and his heart longed to travel around the world with missionary zeal. He learned all the facts about countries and stuck them on the globe. He joined a Baptist church to become a missionary. The priests stopped him by saying he was hasty and the Lord would somehow save them even if he didn't go. He was ...