Posts

Showing posts with the label spiritual books

John Harper ஜான் ஹார்பர் (Tamil & English)

Image
சின்ன சின்ன காரியத்தில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது . ஒரு சிறுவன் வேலை தேடி நி யு யார்க் நகரத்திற்கு வந்தான் . ஒரு எளிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சே ர் ந்த அந்த சிறுவனுக்கு அச்சக வேலை மட்டும் தெரியும் . இதை மட்டும் வைத்து வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது . ஒரு பெரிய அச்சக அலுவலகத்திலே அவனுக்கு வேலை கிடைத்தது . உண்மையோடும் பணிவோடும் தன் வேலையை செய்து வந்தான் அச்சிறுவன் . தன் எளிய நிலையிலும் ஆண்டவரை நேசித்து வாழ்ந்தான் . ஒரு நாள் சனிக்கிழமை மாலை அவனுக்கு ஒரு பெரும் வேலை கொடுக்கப்பட்டது . அந்த வேலையை செய்து முடிக்க வேண்டுமானால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் தொட ர் ந்து வேலை செய்தால் தான் முடியும் என்பது அச்சிறுவனுக்கு புரிந்தது . தன் மேற்பா ர் வையாளரிடம் , ஐயா இன்று இரவு பன்னிரண்டு மணி வரை இருந்தாவது வேலை பா ர் க்கிறேன் . அதுவரை எவ்வளவு முடியுமோ , அவ்வளவுதான் என்னால் வேலை பா ர் க்க முடியும் . நாளை ஞாயிற்றுக்கிழமை அது ஆண்டவருக்குரிய நாள...