Posts

Showing posts from May, 2026

LADY DOAK COLLEGE | Katie வில்கஸ் | கேட்டி வில்காக்ஸ்

Image
 கேட்டி வில்காக்ஸ்             கேட்டி வில்காக்ஸ், 1889 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி அமெரிக்க தேசத்தின் செஸ்டர் நகரில் ஜோசப் மற்றும் அன்னா ஷாஃபர் வில்காக்ஸ் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். ஐந்து சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் என்ற மிகப்பெரிய குடும்பத்தில் இவர் பிறந்தார். பிறந்ததிலிருந்தே பெண் உரிமையை தன் வாழ்வில் அனுபவித்தவர். 1905 ஆம் ஆண்டுகளில் தன் பள்ளிப் படிப்பை டீப் ரிவர் மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். அதன் பின் இரண்டு ஆண்டுகள் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் மவுண்ட் ஹேலியோக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, 1911 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அக்கல்லூரியின் குறிக்கோள் "யாரும் போக முடியாத இடத்திற்குச் செல்; யாரும் செய்ய முடியாததை செய்" என்பதாகும். இவ்வார்த்தைகள் கேட்டியின் மனதில் ஆழமாகப் பதிந்தது. கல்லூரி நாட்களிலேயே தன் வாழ்க்கை கிறிஸ்துவின் சேவைக்கே என்பதில் உறுதியுடன் இருந்தார்.   இந்தியாவில் ஊழியம்: கல்லூரி படிப்பிற்குப் பின், அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே இயேசு கிறிஸ்துவ...