Posts

Showing posts with the label young missionary

ஜான் சுங் John Sung (Tamil & English)

Image
ஜான் சுங் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் , தன் ஜீவனை நஷ்டப்படுத்தினாலும் அவனுக்கு லாபம் என்ன ? இந்த வசனம் ஜான் சுங்கின் வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்தது . யார் இந்த ஜான் சுங் ? இவர் சீன மெதடிஸ்ட் ஊழியரின் மகனாக பிறந்தார் . சிறுவயதிலேயே மிகுந்த அறிவாளியாக காணப்பட்ட இவர் . அறிவியல் துறையில் அதிக நாட்டம் கொண்டார் . அமெரிக்காவிற்குச் சென்று அத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார் . கல்வியில் அவர் உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும் மனதிலே நிம்மதியற்றவராகவும் , குழப்பங்கள் நிறைந்தவராகவும் வாழ்ந்து வந்தார் .   ஒரு நாள் மேற்கண்ட வேத வசனம் அவரோடு பேச ஆரம்பித்தது . ஆண்டவரின் அழைப்பிற்கு அடிபணிய ஆரம்பித்தார் . வேதாகம கல்லூரியில் சேர்ந்தார் . எனினும் அக்கல்லூரியின் போதனைகள் அவருக்கு உற்சாகத்தை அளிக்காத நிலையில் தனிமையில் இறைவனோடு உறவாட ஆரம்பித்தார் . வேதாகமத்தை படிக்க படிக்க அவர் உள்ளத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது . பரிசுத்த ஆவியானவர் அவரோடு இடைப்பட்டார் . ஜான் சுங் பெற்ற ஆனந்தத்திற்கு அளவே இல்லை . தான் பெற்ற மகிழ்ச்சியை நண்பர்களிடம் வந்து கூற , அவர்களோ இவரை பைத...