Posts

Dr.Howard Somervell தியோடர் ஹோவர்ட் சாமெர்வெல் (Tamil & English)

Image
தியோடர் ஹோவர்ட் சாமெர்வெல்,  இங்கிலாந்து தேசத்தில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இந்நாளில் அவர் வரைந்த ஓவியம் புவியல் சமூகக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த இசைக் கலைஞரும் கூட. இவர் பல திபெத்திய பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,  பாடி அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். அவருடைய மருத்துவப் படிப்பின் இறுதி நாட்களில் முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்பட்டதால் அங்கு சென்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 29000 அடி உயரத்தில் இருந்த எவரெஸ்ட் மலையை ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். டாக்டர் ஜார்ஜ் மல்லாரியின் தலைமையில் சென்ற போது ஏற்பட்ட கடுமையான பனிப் புயலின் காரணமாக ஜார்ஜ் மல்லாரி அப்பொழுதே மரணமடைந்தார். ஆகவே  ஹோவர்ட் சாமெர்வெலின் மலை ஏறும் முயற்சியும் தோல்வியடைந்தது. மறுபடியும் ஹிமாலய மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஷெர்பாக்கள் என்னும் வழிகாட்டினர்கள் சுமார் பதினைந்து நபர்களோடு

ROBERT CALDWELL - Idayangudi Missionary (Tamil & English)

Image
ROBERT CALDWELL கீழ் நெல்லை அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்ட ராபர்ட் கால்டுவெல் 1814 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர் தனது கல்லூரி படிப்பை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவருக்கு மொழியியல் ஆராய்ச்சியிலும் சமூகப்பணியிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. தனது இருபத்து நான்காம் வயதில் தேவனுடைய அழைப்பை ஏற்று லண்டன் மிஷனரி சொசைட்டி உதவியுடன் இந்தியாவிற்கு புறப்பட்டார். அவர் சிறந்த ஓவியர் .   தன் தாயிடம் விடை பெறும் போது , தாய் அவரை நெற்றியில் முத்தமிட்டு மகிழ்வுடன் உன்னை அனுப்புகிறேன். என் சிந்தையில் கூட முறுமுறுப்பில்லாமல் உன்னை கர்த்தருக்கு மனப்பூர்வமாக கொடுக்கிறேன் என்றார். கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூரை காற்று காரணமாக எதிராக வந்த பிரெஞ்ச் கப்பலுடன் மோதி மூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர். தேவன் அவரை பற்றிய உயர்ந்த நோக்கம் தெளிவாக இதில் தெரிந்தது. சென்னையி ல் மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழியையும் வடமொழியையும் கற்று இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றார் . பின்னர

Benjamin Henry Arthur Margoschis, Nazareth Missionary, From England 1852-1908 பெஞ்சமின் ஹென்றி ஆர்தர் மர்காஷிஸ் (Tamil & English)

Image
சரித்திர புருஷர்கள் : பெஞ்சமின் ஹென்றி ஆர்டர் மர்காஷிஸ் பெஞ்சமின் ஹென்றி ஆர் த ர் மர்காஷிஸ் 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ரெமிங்டன் என்ற ஊரில் பிறந்தார். 1875 ஆம் ஆண்டு இடையன்குடியில் மிஷனரியாக பணிபுரிந்து வந்த பேராயர் ராபர்ட் கால்டுவெல், விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றிருந்த போது இந்தியர்களின்,  குறிப்பாக தென் தமிழக மக்களின் நிலையை பற்றியும்,  அவர்கள் மத்தியில் பணிசெய்ய ஊழியர்கள் தேவை எனவும் அறைகூவல் விடுத்தார். இதனை தேவனுடைய கட்டளையாக ஆர்தர் மர்காஷிஸ் ஏற்றுக்கொண்டார். தான் பயின்று வந்த மருத்துவ கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவிற்கு புறப்பட தயாரானார்.  கல்லூரி  படிப்பை முழுமையாக முடித்தபின் செல்லுமாறு நண்பர்களும் உறவினர்களும் எவ்வளவோ கூறியும் தன் முடிவில் மர்காஷிஸ் உறுதியாக இருந்தார். 1875 ஆம் ஆண்டு,  22வயதான  வாலிபன்  மர்காஷிஸ், இந்தியாவிற்கு வந்து கால்டுவெல் அய்யரின் கீழ் சிலகாலம் பயிற்சிகளை மேற்கொண்டார். பின் 1876 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசரேத்தில் தன்னுடைய ஊழிய  பணியை ஆரம்பித்தார். சுவிசேஷ ஊழியத்தோடு,  மருத்துவ பணியையும் அங்கு

Attempt # Expect # Great things # William Carey

Image
        ¼>kM¦Ý]oòÍm ØÃöB ïVöBºïçá ¨]ìÃVì ;         ¼>kÐÂïVï ØÃöB ïVöBºïçá ÄV]Âï©ÃVì.

parenthood # parenting # parent-child relationship # proverbs 22 #

¸^çá káì©A             Îò \M>[ ¼>kM¦D, " ¨[ ¸^çáï^ Ö«s_ ¶BìÍ> WÝ]ç«l_ #ºþ ØïVõ|  Öò©ÃVìï^, ¶kìïçá ¶]ïVçél_ ØÛ¸ÂzDý ¨[ªV_ ¨¿©Ã x½Bs_çé, åV[ ¨[ª ØÄFB ¼kõ|D " ¨[® ¼ïâ¦V[. gõ¦kì, " Ö«s_ c[Ðç¦B Tâ½_ y sÃÝm °uÃâ¦V_ ¨[ª ØÄFkVF? " ¨[® ¼ïâ¦V«VD. " ֩ý Îò ÄDÃkD å¦Í>V_ ¨©Ã½BVkm ¶kìïçá >â½ ¨¿©¸ s|¼k[ " ¨[® ¶D\M>[ í¤ªV[. " ØïVÞÄ ¼å«D x[A À ¨[M¦Ý]_ ØÄV[ªVF, ¨[ ¸^çáï^ ¶BìÍm #ºþ ØïVõ½òÂþÅVìï^ " ¨[®, ¸Åz ¨©Ã½ ¨¿©AkVF? ¨[® ¼ï⦠¼>kM¦D, " ¨Í> óµWçélKD åV[ ¨[ ¸^çáïçá ¶Í> y sÃÝ]oòÍm ïVÝm ØïV^¼k[ " ¨[® í¤ªV[. " ¨Í> óµWçélKD À c[ ¸^çáïçá céïÝ][ y sÃÝ]oòÍm >©¸Âï ka ¼>|þÅVF... ¶©¼ÃV °[ À c[ ¸^çáïçá å«ïÝ][ yloòÍm s|sÂï xBuE ¨|Âïs_çé " ¨[® ¼ïâ¦Vì. gD, Ö[® åDxç¦B ¸^çáï^ ØÄF¥D ¶çªÝm ïVöBºïÓÂzD åVxD ΩA>_ ¶¹Ým ØïVõ| Ä\V¹Ým kVµþ¼ÅVD. ¼>k[ sòDAD kVµ¡ kVw åD ¸^çáïÓÂz© ¼ÃV]Âþ¼ÅV\V?                À]Ø\Vaï^ 22:6_ " ¸^çáBVªk[ å¦Âï ¼kõ½B kal¼é ¶kçª å¦Ým, ¶k[ x]ìkB]KD ¶ç> s¦V]ò©ÃV[ " ¨[® í

Do Good # Be kind # Proverbs 31

Image
å[ç\ ØÄF¥ºï^!     " ¶k^ cl¼«V½òÂþÅ åVØá_éVD ¶kÐÂzÝ yç\çBB_é, å[ç\çB¼B ØÄFþÅV^ " ‡ À]Ø\Vaï^ 31:10           zðÄVoBVª ØÃõè[ zðåé[ïçá© Ãu¤ åVD ÖËk]ïV«Ý]_ ÃVìÂþ¼ÅVD.   QVªx^á ØÃõðV_ Îò z|DÃÝç>¼B ï⦠x½¥D ¨[Ãm >V[ Ö>[ ¶ìÝ>D.   z¤©ÃVï ÃÝ>VD kĪÝ]_ ¶k^ cl¼«V½òÂþÅ Äïé åVâï¹KD >[ ïðkÐÂz å[ç\çB ØÄFþÅV^ ¨[® ÃVìÂþ¼ÅVD.   ÎËØkVò ØÃõbD ÖËkV® å[ç\ ØÄFþÅkáVF ÖòÍ>V_ Ö[® ]ò\ðÝ]_ Äìk ÄV>V«ð\Vï åç¦ØîD skVï«ÝmÂï^ \u®D kòÝ>ºï^ gþBkuçÅÝ >|ÂïéVD.   \çªs >[ ïðkÐÂz å[ç\ ØÄFB, cuÄVï©Ã|Ý> g«D¸ÂzD ØÃV¿m ïðkÐD Ã]KÂz å[ç\ ØÄFB g«D¸©ÃVì.   Îòkç«ØBVòkì cuÄVï©Ã|ÝmD¼ÃVm, ]ò\ðD ¨[Å ÃBðD ¼åì kal_ ‡ ØÄËçkBVª kal_ ÃBðD ØÄF¥D.   þ¤ü>k ØÃõïáVþB åVD, åD z|Dé ØÃòç\, ¼ïVÝ]«D gþBkuçÅ >^¹ çkÝm sâ|, åDç\ >VµÝ], åD ïðkÐÂz å[ç\ ØÄF¥D ¼ÃVm WßÄB\Vï¼k åD z|DÃD ÄVâE¥^á z|DÃ\Vï \V®D.   " T|D gü]¥D ¸>VÂï^ çkÂzD ·>Í]«D, AÝ]¥^á \çªs¼BV ïìÝ>ì ¶òÓD ~¡ " ¨[® À]ØØVaï^ 19:14_ kVEÂþ[¼ÅVD.           À]ØØVaï^ 31:10‡31 kç«¥^á kĪºïçá ïkM©¼ÃV\VªV_, ïðkì ØÄF¥D ¼kç