John Wesley’s 22 Self Examination Questions(In both Tamil and English)
ஜான் வெஸ்லியின் 22 சுய பரிசோதனை கேள்விகள்/John Wesley’s 22 Self Examination Questions 1. நான் தெரிந்தோ அல்லது தெரியாமலோ என்னுடைய உண்மையான உள்ளான மனிதனை விட ஒரு சிறந்த மனிதனை உருவாக்கி இவ்வுலகிற்கு காண்பிக்கிறேனா? வேறு வகையில் சொல்ல போனால் நான் நயவஞ்சகனா? Am I consciously or unconsciously creating the impression that I am better than I really am? In other words, am I a hypocrite? 2. என்னுடைய எல்லா செயல்களிலும் வார்த்தைகளிலும் உண்மையுள்ளவனாக இருக்கிறேனா? அல்லது நான் செய்பவற்றை பெரிது படுத்தி சொல்லுகிறேனா? Am I honest in all my acts and words, or do I exaggerate? 3. என்னிடத்தில் நம்பி கூறப்பட்ட விஷயங்களை / இரகசியங்களை மற்றவர்களிடம் துணிந்து கூறுகிறேனா? Do I confidentially pass on to another what was told to me in confidence? 4. என்னை மற்றவர்கள் நம்ப முடியுமா? நான் நம்பிக்கைக்கு உரியவனா? Can I be trusted? 5. நான் ஆடை அணிகலன்கள், நண்பர்கள், வேலை மற்றும் எனது பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக உள்ளேனா? Am I a slave to dress, friends, work, or habits? 6. நான் சுய-உணர்வுள்ளவ...